(2155) Hindi Sentences That Start From I

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

501) I shall not angry
मुझे गुस्सा नहीं आएगा
mujhe gussa nahin aaega
நான் கோபப்படமாட்டேன்
502) I have seen a UFO
मैंने एक एलियन प्लेन देखा है
mainne ek eliyan plen dekha hai
நான் ஒரு வேற்றுகிரக விமானத்தைப் பார்த்திருக்கிறேன்
503) I repaid the loan
मैंने कर्ज चुकाया
mainne karj chukaaya
நான் கடனை திரும்பச்செலுத்தினேன்
504) It was to be done
यह किया जाना था
yah kiya jaana tha
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டது
505) I do not think so
मुझे ऐसा नहीं लगता
mujhe aisa nahin lagata
நான் அப்படி நினைக்கவில்லை
506) I have a computer
मेरे पास एक कंप्यूटर है
mere paas ek kampyootar hai
என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன்
507) I cann’t sit here
मैं यहाँ नहीं बैठ सकता
main yahaan nahin baith sakata
என்னால் இங்கே உட்கார முடியாது
508) I traveled by bus
मैंने बस से यात्रा की
mainne bas se yaatra kee
நான் பேருந்தில் பயணம் செய்தேன்
509) It shrunk quickly
यह जल्दी सिकुड़ गया
yah jaldee sikud gaya
அது விரைவில் சுருங்கியது
510) I have a migraine
मुझे सिर दर्द है
mujhe sir dard hai
எனக்கு தலைவலி
511) It is not my turn
मेरी बारी नहीं है
meree baaree nahin hai
இது என் முறையல்ல
512) I bought the book
मैंने किताब खरीदी
mainne kitaab khareedee
நான் அந்த புத்தகத்தை வாங்கினேன்
513) I discovered that
मैंने इसको खोज लिया।
mainne isako khoj liya.
நான் அதை கண்டு பிடித்தேன்
514) I have a backache
मुझे बैक पेन है।
mujhe baik pen hai.
எனக்கு பின்புறத்தில் வலி
515) I wish I had work
कितना अच्छा होता अगर मेरे पास नौकरी होती
kitana achchha hota agar mere paas naukaree hotee
எனக்கு வேலை இருந்தால் எவ்வளவு நல்லது
516) It was told by me
यह मेरे द्वारा बताया गया था
yah mere dvaara bataaya gaya tha
அது என்னால் சொல்லப்பட்டது
517) It is not possible
यह संभव नहीं है
yah sambhav nahin hai
இது சாத்தியமானதில்லை
518) I traveled by ship
मैंने जहाज से यात्रा की
mainne jahaaj se yaatra kee
நான் கப்பலில் பயணம் செய்தேன்
519) I am preparing tea
मैं चाय बना रहा हूँ
main chaay bana raha hoon
நான் தேனீர் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன்
520) I live by teaching
मैं पढ़ाकर जीता हूँ
main padhaakar jeeta hoon
நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன்
521) I am still thirsty
मैं अभी भी प्यासा हूँ
main abhee bhee pyaasa hoon
எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை
522) Is it being smelt?
क्या यह महक रहा है
kya yah mahak raha hai
அது வாசனைப்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறதா?
523) I bet you will win
मुझे यकीन है आप जीतेंगे
mujhe yakeen hai aap jeetenge
நான் பந்தயம் கட்டுகிறேன் நீ கண்டிப்பாக வெற்றிபெறுவாய்
524) It’s name is puppy
इसका नाम पप्पी है
isaka naam pappee hai
அதனுடைய பெயர் பப்பி
525) I am doing my duty
मैं अपना कर्तव्य कर रहा हूँ
main apana kartavy kar raha hoon
நான் எனது கடமையை செய்துக்கொண்டிருக்கின்றேன்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
Am I a fool?
क्या मैं मूर्ख हूँ?
kya main moorkh hoon?
Is it?
यह है?
yah hai?
What are you two fellows quarrelling about?
तुम दोनों साथी किस बात पर झगड़ रहे हो?
tum donon saathee kis baat par jhagad rahe ho?
When I was young, I could run very fast
जब मैं छोटा था, मैं बहुत तेज दौड़ सकता था
jab main chhota tha, main bahut tej daud sakata tha
How far is the railway station from here?
यहाँ से रेलवे स्टेशन कितनी दूर है?
yahaan se relave steshan kitanee door hai?