(2155) Hindi Sentences That Start From I

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

1076) I will pick up this work
मैं यह काम उठा लूंगा
main yah kaam utha loonga
நாம் இந்த வேலையை பற்றிக்கொள்வேன்
1077) Is this scene beautiful?
क्या यह दृश्य सुंदर है?
kya yah drshy sundar hai?
இந்த காட்சி அழகாக இருக்கிறதா?
1078) I shall go further study
मैं आगे की पढ़ाई के लिए जाऊंगा
main aage kee padhaee ke lie jaoonga
நான் மேலே படிப்பேன்
1079) I gave nomination to him
मैंने उसकी सिफारिश की
mainne usakee siphaarish kee
நான் அவருக்கு சிபாரிசு / பரிந்துரை செய்தேன்
1080) I did not get the letter
मुझे पत्र नहीं मिला
mujhe patr nahin mila
எனக்கு கடிதம் கிடைக்கவில்லை
1081) Is there anybody inside?
क्या कोई अंदर है?
kya koee andar hai?
யாராவது உள்ளே இருக்கிறார்களா?
1082) I saw a pen on the table
मैंने टेबल पर एक पेन देखा
mainne tebal par ek pen dekha
நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன்
1083) I have full faith in him
मुझे उस पर पूरा भरोसा है
mujhe us par poora bharosa hai
எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு
1084) I am a general secretory
मैं एक महासचिव हूँ
main ek mahaasachiv hoon
நான் ஒரு பொது செயலாளர்
1085) I have heard this before
मैंने यह पहले सुना है
mainne yah pahale suna hai
நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்
1086) I want to be an engineer
मैं एक इंजिनियर बनाना चाहता हूँ
main ek injiniyar banaana chaahata hoon
நான் ஒரு பொறியாளராக விரும்புகிறேன்
1087) I am not good at Science
मैं विज्ञान में अच्छा नहीं हूँ
main vigyaan mein achchha nahin hoon
எனக்கு அறிவியல் நன்றாக தெரியாது
1088) Is this throne very old?
क्या यह सिंहासन बहुत पुराना है?
kya yah sinhaasan bahut puraana hai?
இந்த சிம்மாசனம் மிக பழமையானதா?
1089) I am answering the phone
मैं फोन का जवाब दे रहा हूँ
main phon ka javaab de raha hoon
நான் தொலைப்பேசியில் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன்
1090) I have lost many a thing
मैंने बहुत कुछ खोया है
mainne bahut kuchh khoya hai
நான் பல பொருட்களை தொலைத்து இருக்கிறேன்
1091) I tried to speak English
मैंने अंग्रेजी बोलने की कोशिश की
mainne angrejee bolane kee koshish kee
நான் ஆங்கிலம் பேச முயற்ச்சித்தேன்
1092) I accept your invitation
मुझे आपका निमंत्रण स्वीकार है
mujhe aapaka nimantran sveekaar hai
உங்கள் அழைப்பை ஏற்கிறேன்
1093) It is a department store
यह एक डिपार्टमेंटल स्टोर है
yah ek dipaartamental stor hai
இது ஒரு பல பொருள் / பல்பொருள் விற்பனை அங்காடி
1094) I hate over smart people
मुझे अहंकारी लोगों से नफरत है
mujhe ahankaaree logon se napharat hai
அதி மேதாவி மக்களை நான் வெறுக்கிறேன்
1095) I looked up at the stars
मैंने सितारों की तरफ देखा
mainne sitaaron kee taraph dekha
நான் நட்சத்திரங்களை பார்த்தேன்
1096) It has been selling more
यह अधिक बिक रहा है
yah adhik bik raha hai
அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது
1097) I am going to playground
मैं खेल के मैदान में जा रहा हूँ
main khel ke maidaan mein ja raha hoon
நான் விளையாட்டு மைதானத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றேன்
1098) I can set sail westwards
मैं पाल पश्चिम की ओर सेट कर सकता हूँ
main paal pashchim kee or set kar sakata hoon
நான் மேற்கு நோக்கிக் கப்பலில் பயணம் செய்யலாம்
1099) Is it I you are calling?
क्या तुम मुझे बुला रहे हो?
kya tum mujhe bula rahe ho?
நீங்கள் என்னைத்தான் கூப்பிடுகிரீர்களா?
1100) It was hurrying backward
यह जल्दी से पिछड़ गया
yah jaldee se pichhad gaya
அது அவசரமாக பின்தங்கியது
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
Is there a bank near here?
इसके पास एक बैंक है?
isake paas ek baink hai?
How do you spend your leisure time?
आप अपनी फुर्सत का समय कैसे बिताते हो?
aap apanee phursat ka samay kaise bitaate ho?
How goes your business?
आपका व्यवसाय कैसा चल रहा है?
aapaka vyavasaay kaisa chal raha hai?
You have to give us a treat, OK?
आपको हमें एक दावत देनी है, ठीक है?
aapako hamen ek daavat denee hai, theek hai?
How many sisters have you?
आपकी कितनी बहनें हैं?
aapakee kitanee bahanen hain?