(2155) Hindi Sentences That Start From I

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

1451) I will be able to go to China
मैं चीन जा सकूंगा
main cheen ja sakoonga
என்னால் சீனாவிற்கு போகமுடியுமாக இருக்கும்
1452) I find contentment in my life
मुझे अपने जीवन में संतोष मिलता है
mujhe apane jeevan mein santosh milata hai
நான் என் வாழ்க்கையில் மன நிறைவை காண்கிறேன்
1453) I will co-operate with others
मैं दूसरों के साथ सहयोग करूंगा
main doosaron ke saath sahayog karoonga
நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பேன்
1454) I am also perfectly all right
मैं भी बिल्कुल ठीक हूँ
main bhee bilkul theek hoon
நானும் நலமாக இருக்கிறேன்
1455) Indian cricket team is strong
मजबूत है भारतीय क्रिकेट टीम
majaboot hai bhaarateey kriket teem
இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது
1456) I introduced her to my family
मैंने उसे अपने परिवार से मिलवाया
mainne use apane parivaar se milavaaya
நான் அவளை எனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினேன்
1457) I will not dance to your tune
मैं तुम्हारी धुन पर नहीं नाचूंगा
main tumhaaree dhun par nahin naachoonga
உன்னுடைய இசைக்கு என்னால் நடனம் ஆட முடியாது
1458) I did not mean nothing by it.
मेरा इससे कोई मतलब नहीं था।
mera isase koee matalab nahin tha.
நான் எதுவும் சொல்லவில்லை
1459) I went to the market that day
मैं उस दिन बाजार गया था
main us din baajaar gaya tha
நான் அந்த நாளில் சந்தை சென்றேன்
1460) Is it a centre of pilgrimage?
क्या यह तीर्थयात्रा का केंद्र है?
kya yah teerthayaatra ka kendr hai?
இது ஒரு புண்ணியதலங்களுள் ஒன்றா?
1461) I don’t want all these things
मुझे ये सब चीज़ें नहीं चाहिए
mujhe ye sab cheezen nahin chaahie
எனக்கு இதெல்லாம் தேவையில்லை
1462) I have been busy with studies
मैं पढ़ाई में व्यस्त हूँ
main padhaee mein vyast hoon
நான் படிப்பதில் ஈடுபட்டிருக்கிறேன்
1463) It appears he is off his wits
ऐसा प्रतीत होता है कि वह अपनी बुद्धि से बाहर है
aisa prateet hota hai ki vah apanee buddhi se baahar hai
அவனுக்கு அறிவு கலங்கியது போல் காணப்படுகிறது
1464) I am entering into the Office
मैं कार्यालय में प्रवेश कर रहा हूँ
main kaaryaalay mein pravesh kar raha hoon
நான் அலுவலகத்திற்குள் நுழைந்துக்கொண்டிருக்கின்றேன்
1465) I have been out since morning
मैं सुबह से बाहर हूँ
main subah se baahar hoon
நான் காலையிலிருந்து வெளியில் தான் இருக்கிறேன்
1466) I will have finished my works
मैंने अपना काम पूरा कर लिया होगा
mainne apana kaam poora kar liya hoga
நான் எனது வேலைகளை முடித்து இருப்பேன்
1467) I did it. Here is the receipt
मैंने यह किया है। ये रही रसीद
mainne yah kiya hai. ye rahee raseed
அதை நான் செய்து விட்டேன். இதோ ரசீது இருக்கிறது
1468) I’ll ring you tomorrow at six
मैं आपको कल छह बजे फोन करूंगा
main aapako kal chhah baje phon karoonga
நான் நாளை ஆறுமணிக்கு உங்களை அழைப்பேன்
1469) I do not hesitate even to die
मरने से भी नहीं हिचकिचाता
marane se bhee nahin hichakichaata
நான் சாவதற்கு கூட தயங்குவது இல்லை
1470) I will be coming back to home
मैं घर वापस आऊंगा
main ghar vaapas aaoonga
நான் வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருப்பேன்
1471) I have worked here since 2004
मैंने यहां 2004 से काम किया है
mainne yahaan 2004 se kaam kiya hai
நான் இங்கே 2004 இல் இருந்து வேலை செய்திருக்கிறேன்
1472) I am expecting my exam result
मुझे अपने परीक्षा परिणाम का इंतजार है
mujhe apane pareeksha parinaam ka intajaar hai
நான் எனது தேர்வு முடிவினை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
1473) I have worked here since June
मैंने जून से यहां काम किया है
mainne joon se yahaan kaam kiya hai
நான் இங்கே ஜூன் இல் இருந்து வேலை செய்திருக்கிறேன்
1474) It was foolish of me to do so
ऐसा करना मेरी मूर्खता थी
aisa karana meree moorkhata thee
நான் அப்படிச் செய்தது முட்டாள்தனம்
1475) I would get the gift next day
मुझे अगले दिन उपहार मिलेगा
mujhe agale din upahaar milega
எனக்கு அடுத்த நாள் பரிசு கிடைக்கும்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
Which animal gives us milk?
कौन सा जानवर हमें दूध देता है?
kaun sa jaanavar hamen doodh deta hai?
What is his name?
उसका नाम क्या है?
usaka naam kya hai?
What is your plan?
आपकी योजना क्या है?
aapakee yojana kya hai?
What would you like to have for breakfast?
आप नाश्ते में क्या खाना पसंद करेंगे?
aap naashte mein kya khaana pasand karenge?
Whatever be the outcome. I am prepared to face it
परिणाम जो भी हो मैं स्वीकार करने के लिए तैयार हूं
parinaam jo bhee ho main sveekaar karane ke lie taiyaar hoon