(2155) Hindi Sentences That Start From I

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

1651) I was going to join the military
मैं सेना में शामिल होने जा रहा था
main sena mein shaamil hone ja raha tha
நான் இராணுவத்தில் சேரப்போனேன்
1652) I may be able to go to Australia
मैं ऑस्ट्रेलिया जाने में सक्षम हो सकता हूं
main ostreliya jaane mein saksham ho sakata hoon
நான் ஆஸ்திரேலியாவிற்கு போக முடியுமாக இருக்கலாம்
1653) I was driving through the desert
मैं रेगिस्तान में गाड़ी चला रहा था
main registaan mein gaadee chala raha tha
நான் பாலைவனத்தின் ஊடாக ஓட்டிக்கொண்டிருந்தேன்
1654) I have been working as an artist
मैं एक कलाकार के रूप में काम कर रहा हूं
main ek kalaakaar ke roop mein kaam kar raha hoon
நான் ஓர் ஓவியராக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கிறேன்
1655) I play football enthusiastically
मैं उत्साह से फुटबॉल खेलता हूँ
main utsaah se phutabol khelata hoon
நான் உற்சாகமாக கால்பந்து விளையாடுகிறேன்
1656) It looks like a very good family
यह एक बहुत अच्छा परिवार लगता है
yah ek bahut achchha parivaar lagata hai
அது ரொம்ப நல்ல குடும்பம் போல் தெரிகிறது
1657) I got confrontation with my Boss
मेरा अपने बॉस से टकराव हो गया
mera apane bos se takaraav ho gaya
நான் என் தலைவனுடன் எதிர் எதிராகச் செயல்பட்டேன்
1658) I had not time to finish my work
मेरे पास अपना काम खत्म करने का समय नहीं था
mere paas apana kaam khatm karane ka samay nahin tha
என் வேலையை முடிக்க எனக்கு போதுமான நேரமில்லை
1659) I shall surely keep this in mind
मैं इसे निश्चित रूप से ध्यान में रखूंगा
main ise nishchit roop se dhyaan mein rakhoonga
நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன்
1660) I am practicing English at night
मैं रात में अंग्रेजी का अभ्यास कर रहा हूँ
main raat mein angrejee ka abhyaas kar raha hoon
நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன்
1661) I think tomorrow will be holiday
मुझे लगता है कल छुट्टी होगी
mujhe lagata hai kal chhuttee hogee
நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்
1662) I am the monarch of all I survey
मैं सभी सर्वेक्षणों का सम्राट हूं
main sabhee sarvekshanon ka samraat hoon
அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன்
1663) Is there any petrol bunk nearby?
क्या पास में कोई पेट्रोल बंक है?
kya paas mein koee petrol bank hai?
அருகில் ஏதாவது எரிபொருள் கிடங்கு இருக்கிறதா?
1664) I liked whichever you have liked
आपने जो पसंद किया मुझे वह पसंद आया
aapane jo pasand kiya mujhe vah pasand aaya
உனக்கு எது பிடித்ததோ அதுவே எனக்கும் பிடித்தது
1665) I may be able to marry next year
मेरी अगले साल शादी हो सकती है
meree agale saal shaadee ho sakatee hai
எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம்
1666) I wonder if someone will help me
मुझे आश्चर्य है कि कोई मेरी मदद करेगा
mujhe aashchary hai ki koee meree madad karega
எனக்கு ஒருவர் உதவி செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்
1667) I will be able to come to Mumbai
मैं मुंबई आ पाऊंगा
main mumbee aa paoonga
என்னால் மும்பைக்கு வரமுடியுமாக இருக்கும்
1668) I hate worrying about the future
मुझे भविष्य की चिंता करने से नफरत है
mujhe bhavishy kee chinta karane se napharat hai
எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்
1669) I don’t have compromise with her
मैं उसके साथ समझौता नहीं करूंगा
main usake saath samajhauta nahin karoonga
எனக்கு அவளிடம் சமரசம் வைப்பதில்லை
1670) I am afraid the stairs are rusty
मुझे डर है कि सीढ़ियाँ जंग खा रही हैं
mujhe dar hai ki seedhiyaan jang kha rahee hain
படிகளில் உள்ள துருப்பிடித்த இரும்பினால் எனக்கு பயமாக இருக்கிறது
1671) I had been to your school thrice
मैं आपके स्कूल में तीन बार गया था
main aapake skool mein teen baar gaya tha
நான் உன் பள்ளிக்கூடத்திற்கு மூன்று தடவை சென்று இருந்தேன்
1672) I will be able to solve problems
मैं समस्याओं का समाधान कर पाऊंगा
main samasyaon ka samaadhaan kar paoonga
என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருக்கும்
1673) In my subject also he fares well
मेरे विषय में भी उनका प्रदर्शन अच्छा है
mere vishay mein bhee unaka pradarshan achchha hai
என்னுடைய பாடத்தில் அவன் நன்றாக செய்கிறான்
1674) I bought this book for ten rupees
मैंने यह किताब दस रुपये में खरीदी है
mainne yah kitaab das rupaye mein khareedee hai
நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன்
1675) I have been working sice one year
मैं एक साल से काम कर रहा हूंँ
main ek saal se kaam kar raha hoon
நான் ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
How much are your rooms?
आपके कमरे कितने हैं?
aapake kamare kitane hain?
Could you do me a favour?
क्या आप मेरा एक काम कर सकते हैं?
kya aap mera ek kaam kar sakate hain?
Why do you cut me short?
आप मुझे बात क्यों नहीं करने देते
aap mujhe baat kyon nahin karane dete
Do you know about animals?
क्या आप जानवरों के बारे में जानते हैं?
kya aap jaanavaron ke baare mein jaanate hain?
What is that?
वह क्या है?
vah kya hai?